தியாகப்பிரம்மத்தின் அரிதான படம்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஶ்ரீ தியாகராஜர் உருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்று பலர் நினைத்திருப்பார்கள். இங்கே உள்ள நிழற்படம் 1847ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் (William Russell) படம் பிடிக்கப்பட்டதென அறிகிறோம். வெளிச்சுற்றில் வர இத்தனை ஆண்டுகளாகி உள்ளது. தெலுங்கு முலக்க நாடு அய்யர் வகுப்பை சேர்ந்த ஸ்மார்த்த அந்தணர் தியாகையர்!

Credit: Guruvayurappadhasan Sundararaman

Leave a Reply