பிரக்ஞை உணர்வு

பிரக்ஞை உணர்வு-Pragnai-Unarvu-Stumbit-Osho
நீங்கள் கண்கள் மூலமாக பார்க்கும்பொழுது பார்ப்பது கண்கள் இல்லை.
 
பார்ப்பவன் கண்களுக்கு பின்னால் இருக்கிறான்.
 
புலன்களுக்கு பின்னால் இருக்கும் பிரக்ஞை உணர்வு தான் பார்ப்பதை உணர்கிறது.
 
உனது புலன்களை மூடி விட்டால் பார்ப்பவன் உள்ளேயே தங்கி விடுகிறான்.
 
இந்தப் பார்ப்பவன் அதாவது பிரக்ஞை உணர்வு மையம் கொண்டால் திடீரென்று பிரக்ஞை தன்னைப் பற்றி விழிப்புணர்வு அடைகிறது.
 
ஆகவே ஒருவன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு அடைய பிரக்ஞையில் மையம் கொள்ள வேண்டும்.
 
– ஓஷோ
 
Credit: உள் முக பயணம்

Osho, Osho Messages, Osho Quotes

Leave a Reply