எளிய பரிகாரம் 1

சூரியன்

உச்சம்: கோதுமை உணவு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

நீசம்: கோதுமை உணவு அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

சந்திரன்

உச்சம்: நீர் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: நீர் பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

செவ்வாய்

உச்சம்: துவரைப்பருப்பு பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: துவரைப்பருப்பு பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

புதன்

உச்சம்: பச்சைப்பயிறு மற்றும் கீரை பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: பச்சைப்பயிறு மற்றும் கீரை பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க 
வேண்டும்

குரு

உச்சம்: கொண்டைக் கடலை மற்றும் இனிப்பு சம்பந்தமான பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: கொண்டைக் கடலை மற்றும் இனிப்பு சம்பந்தமான பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

சுக்கிரன்

உச்சம்: மொச்சைப்பயிறு மற்றும் பால் சம்பந்தமான பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: மொச்சைப்பயிறு மற்றும் பால் சம்பந்தமான பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

சனி

உச்சம்: எள் மற்றும் நல்லெண்ணெய் சம்பந்தமான பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: எள் மற்றும் நல்லெண்ணெய் சம்பந்தமான பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

ராகு

உச்சம்: உளுந்து சம்பந்தமானபொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: உளுந்து சம்பந்தமான பொருட்கள் அதிகமாக தானமாக கொடுக்க வேண்டும்

கேது

உச்சம்: கொள்ளு சம்பந்தமான பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

நீசம்: கொள்ளு சம்பந்தமான பொருட்கள் அதிகமாக தானமாகக் கொடுக்க வேண்டும்

Leave a Reply