அஸ்வினி நட்சத்திரம்

 • செவ்வாயின் வேகமும் சூரியனின் ஆளுமை தன்மையும் கேதுவின் குணப்படுத்தும் தன்மையும் கொண்டவர்கள்
 • அரசாங்கம் மருத்துவ துறைகளில் இருக்கக்கூடியவர்கள்
 • ஆன்மீக அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள்
 • பிடிவாதம் கொண்டவர்கள்
 • உள் மன ஆற்றல் அதிகம்
 • சொல்வது நடக்கும் 
 • யாருக்கும் அடங்காத  குதிரையின் வேகம் இருக்கும்
 • அஸ்வினியில் நிற்கும் கிரக காரகத்து உறவுகளிடம் அதிக பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது
 • முதுகுவலி கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
 • சாஸ்திர ஞானம் கொண்டவர்கள்
 • மூத்த உறவுகளிடம் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நலம்
 • தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம்

அஸ்வினி நட்சத்திர பலன்கள், Ashwini, Mesham, Aries, Nakshatras, Stumbit, Stumbit Nakshatras

Leave a Reply