ஆயில்யம் நட்சத்திரம்

 • சந்திரனின் தன்னலமும்,  சூரியனின் தலைமை குணமும்,  கேதுவின் பற்றற்ற தன்மையும் கொண்டவர்கள்
 • பயந்த சுபாவம் உடையவர்கள்
 • தலைமை பொறுப்பில் சற்று பொறுப்பின்றி  செயல்படக்கூடியவர்கள்
 • எளிதில் உயர்ந்த பதவி கிடைக்கும்
 • சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகம் இருக்கும்
 •  அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்
 • 28 வயதுக்கு மேல் திருமணம் செய்தல் உத்தமம்
 • இளவயது திருமணங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தும்
 • வேலை கிடைப்பதில் தாமதம் உண்டு, கிடைத்ததை விடக்கூடாது
 • தந்தையின் ஆதரவு பொருள் வகையில் அல்லது உறவு முறையின் மூலமாக குறைவுபடும்
 • தலை, முதுகுத்தண்டு, கண்பார்வை உஷ்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டு
 • நிர்வாகம், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், மேலாண்மை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள் தனது அதிகார தன்மையை வெளியில் காட்ட கூடாது
 • தினமும் சூரியநமஸ்காரம் மேற்கொள்வது அவசியம்

Leave a Reply