கார்த்திகை நட்சத்திரம்

  • செவ்வாயின் வேகமும் சூரியனின் ஆளுமையும் கொண்டவர்கள்
  • இவர்கள் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர்ந்து வந்தவர்களாக இருப்பார்கள்
  • வயது வித்தியாசம் பார்க்காமல் எடுத்தெறிந்து பேசுவார்கள்
  • சொத்துக்களில் வில்லங்கம் உண்டு
  • வேலையில் நிலையற்ற தன்மை உண்டு 
  • திருமணம் தாமதம் ஆனவர்கள், வாழாமல் இருக்கக்கூடிய பெண்கள்  குடும்பத்தில் இருப்பார்கள்
  • இவர்கள் இருக்கக்கூடிய துறைகள் பெரும்பாலும் உடற்பயிற்சி கூடம், நெருப்பு, விளையாட்டு, போலீஸ், ராணுவம், டிரைவிங் சம்பந்தப்பட்ட துறைகள், இயந்திரங்கள், நிலம் சம்பந்தப்பட்டது ஆகும்
  • முருகன் வழிபாடு சிறப்பு தரும்

Keywords: கார்த்திகை நட்சத்திரம், Karthigai Nakshatra, Nakshatras, ,Kritika Nakshatra, Tamil Astrology

Leave a Reply