புனர்பூசம் நட்சத்திரம்

  • குழப்பவாதிகள்
  • முடிவெடுக்க தெரியாதவர்
  • யோசித்துக்கொண்டே சரியான நேரத்தில் முடிவு எடுக்க தவறிவிடுவார்கள்
  • தோற்றத்தில் சற்று எளிமை தன்மையுடன் காணப்படுவர்
  • ஓய்வில்லாமல் வேலை செய்பவர் அல்லது அதிக சோம்பல் தன்மை கொண்டவராக இருப்பவர்
  • தொழில் வளர்ச்சி மெதுவாகவும், உறுதியாகவும் இருக்கும்
  • அதிக உழைப்பு அவசியம் 
  • ஒரே மாதிரியான வேலை தன்மையும், அதிக வேலைச்சுமையும் கொண்டவர்கள்
  • பெரும்பாலும் இவர்களுக்கு தொழில்கள் அடிமை தொழில், இரும்பு சம்பந்தப்பட்டது, பெட்ரோல் சம்பந்தப்பட்ட தொழில்கள், இறைச்சி சம்பந்தப்பட்டதாகும்
  • காவல் தெய்வங்களை வழிபாடு செய்தல் அவசியம்

Leave a Reply