பூசம் நட்சத்திரம்

  • பேச்சு பெரியது காரியம் சிறியது
  • அதிகமாக பேசக்கூடியவர்கள்
  • பல தார தோஷம் கொண்ட குடும்பம் 
  • கோவில் கட்டுமானம், கும்பாபிஷேகம், சிவனடியார்கள், அருள்வாக்கு சொல்பவர்கள் கொண்ட நபர்கள் வம்சத்தில் இருப்பார்கள்
  • எதிர்பாராத மரணம், கேன்சர், TB நோயால் தற்கொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பம்
  • இவர்கள் தொழில்கள் பெரும்பாலும் ஆசிரியர், போக்குவரத்து, எலக்ட்ரானிக்ஸ், வேற்று மொழி, நாடு, மக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்தல்
  • புற்றுக்கண் மாரியம்மன் வழிபாடு சிறப்பு தரும்

Leave a Reply