மகம் நட்சத்திரம்

  • ஆளுமை உணர்வு அதிகம் உள்ளவர்கள்
  • ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்கள்
  • ஆணவத்தால் கெடுபவர்கள்
  • ஆடம்பரங்கள் உண்டு
  • மன நிலையில் சமநிலை இருக்காது
  • தாயின் ஆதிக்கம் கொண்ட வம்சம்
  • தாய்வழிப் பிரச்சினைகள் அல்லது முயற்சிகளால் பலன் கிடைக்காது 
  • தன்னை பற்றிய தேடல் அதிகம் இருக்கும்
  • இல்லற வாழ்வு என்பது முழுமை அடைவதில்லை
  • எல்லாம் இருந்தும் ஒரு இல்லாமையை உணர்வார்கள்
  • உணர்ச்சிபூர்வமான முடிவு எடுக்கக் கூடியவர்கள் 
  • ரத்தத்தின் சுத்ததன்மை குறைவு, செரிமான கோளாறுகள், நீர், சுவாசம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டு
  • நீர் ஒவ்வாமை ஏற்படக்கூடும்
  • சித்தர்கள் வழிபாடு, ஜீவசமாதி வழிபாடு நன்மை தரும்
  • விவசாயம், உணவு, நீர், சமையல் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்வர்
  • கர்ம விடுதலைக்கான தேடலும், ஆன்மீகத் தேடலும் இருக்கும்

Keywords: Magham, Magam Nakshatra,

Leave a Reply