அஷ்டாவக்ர கீதை – அத்தியாயம் 1 ஸ்லோகம் 2

அன்பா! முக்தியை நீ விரும்புவையேல் விஷயங்களை நஞ்செனத் தள்ளு. பொறுமை, நேர்மை, வாய்மை, தயை, திருப்தி என்னும் இவற்றை அமுதெனப்பேண்.

Leave a Reply