Zen 1

ஒருவர் கூறினார்,

கொடி அசைந்து கொண்டிருக்கிறது.

அடுத்தவர் கூறினார்,

காற்று அசைந்து கொண்டிருக்கிறது.

ஜென்குரு கூறினார்,
கொடியுமல்ல, காற்றுமல்ல,

‘மனம்’ அசைந்து கொண்டிருக்கிறது!